June 8, 2023

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா” பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார். இராமநாதபுரத்தை மய்யமாக வைத்து …