*நாட் ரீச்சபிள் *திரைவிமர்சனம்
க்ராக்பிரையின் புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் நாட் ரீச்சபிள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்துரு முருகானந்தம் மூன்று இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் விசாரணை அதிகாரிகளாக விஷ்வா …