பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் !!
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் இடைக்கால நிர்வாகி முறையாக செயல்படவில்லை என கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்….சென்னை அமைந்கரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் …