சித்திக் இயக்கத்தில் அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’!
பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா …