பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்” வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிக்கிறார். வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், …