December 1, 2022

புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உதயம்

புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உதயம் தமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது. அண்ணாமலை தலைமையிலான நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து வந்தனர். புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க …