மனிதநேயர் எம்ஜிஆர் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பதிமூன்று துறைகளை கையாண்ட எந்த அமைச்சருக்கும் கிடைக்காத பெருமை கொண்டவர் திரு வி.வி. சுவாமிநாதன்
நேற்று மனிதநேயர் எம்ஜிஆர் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பதிமூன்று துறைகளை கையாண்ட, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எந்த அமைச்சருக்கும் கிடைக்காத பெருமை கொண்டவர் திரு வி.வி. சுவாமிநாதன். அந்த அளவு எம்ஜிஆரின் நம்பிக்கையை, மதிப்பை …