ராஜ் டிவி இல்ல திருமண விழா
ராஜ் டிவி இல்ல திருமண விழா ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் எம்.ராஜரத்தினம்-திருமதி அருணாதேவி தம்பதியின் மகன், தொழிலதிபர் சின்ன நாச்சியப்பனுக்கும்,செல்லப்பா-சுஜாதா தம்பதியினரின் மகள் டாக்டர் ராஷ்மிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள …