September 24, 2023

நடிகர் ரவிமாறன் நாடகக்கலை வளர்ச்சிக்காக ரூ.1,00,000 தலைவர் விஷால்யிடம் வழங்கினார் உடன் கார்த்திக் உள்ளார்

வசந்தம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரவிமாறன் அவர்கள் சமீபத்தில் நாடகக்கலை அழிந்துவிட கூடாது என்பதற்காகவும், அதனை மென்மேலும் வளர்ச்சியடைவதற்காகவும் நடிகர் சங்கத்திற்கு ரூ.1.00.000 நிதியாக வழங்கியுள்ளார்.இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க …