கற்பக விருட்சம் அறக்கட்டளை *2022* ம் ஆண்டு இதுவரை₹2,60,000* மதிப்பில் நலத் திட்ட பணிகளை செய்துள்ளது.
கற்பக விருட்சம் அறக்கட்டளை *2022* ம் ஆண்டு இதுவரை *திருச்சி, நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம்* மாவட்டங்களில் உள்ள *அரசினர்* பள்ளிகளில் *குடிநீர் வசதி, தரை தளம், நூலக புத்தகங்கள், பெஞ்ச்/டெஸ்க், …