June 8, 2023

விவசாய தினகூலிகள், இருளர் இன மக்கள் *120* க்கும் மேற்பட்ட குடும்பங்கள். 👉🏻 *₹10,172*மதிப்பில் நிவாரணம் கற்பகம் விருட்சம் அறக்கட்டளை வழங்கியது

*நாமக்கல் கவிஞர்* திரு.ராமலிங்கம் பிள்ளை பேரன் *திரு.பழனியப்பன்* வாழ்த்து. _கன மழை, புயல், வறட்சி போன்ற *இயற்கை சீற்றங்களால்* பெரிதும் பாதிக்கப் படுவது *விவசாயம் மற்றும் விவசாய தொழிலாளர்கள்*. அவர்களுக்கு அத்தகைய சமயங்களில் உதவுவது …