Vellai Pookal Movie Press Meet Stills and Press Release
விவேக் இளங்கோவன்: இயக்குனர் உத்யோகரீதியாக மென்பொருள் பொறியாளராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், விவேக் நாடகத்துறையில் அனுபவமிக்கவராக, ஒரு இயக்குனராக, ஒரு எழுத்தாளராக தன்னை பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர். இண்டஸ் குழுமத்தின் பல்வேறு நாடக …