‘Theeyorkku Anjael’ First Look Launch Images
அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன், வெயில் பிரியங்கா நடிக்கும் ‘தீயோர்க்கு அஞ்சேல்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.