September 24, 2023

Vanjagar Ulagam Press Release

Vanjagar Ulagam” 
 
Many movies claims to be a thriller but the fact is only few serves the purpose and give a thrilling experience to the audience.  Debutant Director Manoj Beedha  who had earlier associated him self with Director SP Jananathan is confident that his film “Vanjagar Ulagam ” made on a new genre called Romantic thriller will give the audience the real thriller.  The movie has a fine blend of new and experienced actors. 
 
Speaking about ‘Vanjagar Ulagam’ director Manoj Beedha says, “ ‘Vanjagar Ulagam’ is an out and out romantic thriller which also has shades of gangster elements in it. This is a very differently handled story. My friend Vinayak who has worked with Vignesh Sivan, is the story writer of the film. I can confidently say this story and screenplay will be very fresh and challenging for the audience. Every character was very carefully casted and very well performed. Especially Guru Somasundar who plays a gangster. What an amazing actor he was !!! He is such a delight for a director. He conceived the scenes in an entirely different way and gave an output that was way beyond my high expectations. In fact for one of the scenes he did a portion for about 5-6 minute shot in a single take and amazed us. We actually had to make few changes in the script because of his performance. He is such a strength for our movie. Another interesting feature of this film is that we roped in a Mexican cinematographer Rodrigo for the movie. His work will surely be talked about in the industry. Actor Vishakan  Vanangamudi’s character and performance in this movie will be one of the sure highlights of the movie. I am very happy and excited with the way the movie is coming out. The post production work is going on at a rapid pace and we are planning to launch the first look very soon “ 
 
”Vanjagar Ulagam’ is produced by Manjula Beedha.  Debutant Cibi plays the male lead while Anisha Ambrose and Chandini Tamilarasan are the female leads in the movie. This movie will have the music of Sam CS and editing of Antony. Art direction of ‘Vanjagar Ulagam’ is done by A.Rajesh and Stunt Choreography is done by ‘Stunner’ Sam.
 
சமீபகாலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் ‘வஞ்சகர் உலகம்’. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.
 
‘வஞ்சகர் உலகம்’ குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , ” இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர் . குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் அவர்  இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து  எல்லோரையும் மிரளவைத்தார் அவர். அவரது அபார  நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்யவேண்டியிருந்தது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான்  இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும்.  எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ”
 
இப்படத்தை மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும்  சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள இப்படம் சாம் CS இசையில், ஆண்டனியின் படத்தொகுப்பில், A.ராஜேஷின் கலை இயக்கத்தில் , ‘Stunner’ சாமின் சண்டை இயக்கத்தில்  உருவாகியுள்ளது.

CAST LIST:

GURU.SOMASUNDARAM

CIBY BHUVANA CHANDRAN

VISHAGAN

ANISHA AMBROSE

CHANDINI

AZHAGAM PERUMAL

JOHN VIJAY

HARISH PEREDDY

RAVINDER

VASU VIKRAM

“pitchaikaran” MOORTHY

SCISSORS MANOHAR

JAIPRAKASH RADHAKRISHNAN

Crew

SCREENPLAY – DIRECTOR – MANOJ BEEDHA

DOP – RODRIGO DEL RIO HERRERA/ SARAVANAN RAMASAMY 

MUSIC – SAM C.S 

EDITOR – ANTHONY 

ART – A.RAJESH 

STUNTS – “Stunner”SAM 

WRITER –  VINAYAK.V 

SOUND MIX –  T.UDHAYAKUMAR 

PRODUCTION CONTROLLER – K.MANIVARMA 

ASSOCIATE DIRECTOR –  RAMESH MARABU 

PRODUCTION EXECUTIVE – T.GANESHAN 

COSTUME DESIGNER – PRAVEEN RAJA 

COSTUMER – M.MOHAMMED SUBIER 

MAKEUP – CH.VENU 

P.R.O – SURESH CHANDRA 

STILLS – MUTHUVEL 

DESIGNER – KABILAN

KNACK STUDIOS 

CONSULTANT PRODUCER – PRASANNA JK

PRODUCER – B.V.MANJULA or MANJULA BEEDHA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *