June 1, 2023

Veerapuram Movie Pooja Images & News

Veerapuram Movie Pooja Images & News

​’அங்காடி தெரு’ மகேஷ் நாயகனாகவும். புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘வீராபுரம்’. இந்த படத்தின் துவக்க விழா நேற்று காலை ஏ வி எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.இப்படத்தை  செந்தில் குமார் இயக்குகிறார்.  ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ்  சார்பில் குணசேகர் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு : செல்வமணி ,,இசை : ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் ,,எடிட்டிங் : கணேஷ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *