Velammal bestowed with award for child development-News Release & Images

முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு பல்துறை அறிவு வளர்ச்சிக்கான விருது ஆளுநரால் வழங்கப்பட்டது
மாணவர்களின் பல்துறை அறிவு வளர்ச்சி – 2017 ஆம் ஆண்டிற்கான சாதனை விருது சென்னையில் உள்ள முகப்பேர் வேலம்மாள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.M.V.முத்துராமலிங்கம் அவர்களுக்கு மேதகு தமிழக ஆளூநர் ‘பன்வாரிலால் புரோகித்’ கரங்களால் விருதும் பாராட்டுப் பத்திரமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவ்விருதினை வேலம்மாள் கல்விஅறக்கட்டளை நிறுவனர் சார்பாக, பள்ளியின் நிர்வாக இயக்கு. இந்நிகழ்ச்சியை 28.11.17அன்று EDU ICONS என்ற அமைப்பு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது