கலர் ஷேடோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அஜிதா சஜோ இணை தயாரிப்பில் அஜ்யா ராஜ், ஆக்ரிதி சிங், ரியாமிக்கா, விஸ்வா நடிப்பில்,
சஜோ சுந்தர் எழுதி இயக்கி இருக்கும் படம் X வீடியோஸ்
பெருகி வரும் ஆபாச வீடியோக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இப்படம் சொல்லப்படுகிது.,
நண்பனின் மனவியின் ஆபாச வீடியோவைப் மனோஜ் (அஜயராஜ்) நண்பர்கள் பார்க்க. நேரிடுகிறது .
வீடியோ எடுப்பது தெரிந்தே ஆபாச வீடியோ எடுக்க அவள் சம்மதித்து இருப்பது தெரிகிறது . அந்த பெண் தன் நண்பனை ஏமாற்றுவதை பொறுத்து கொள்ள முடியவில்லை உடனே தன் நண்பனை வரவைக் கிறார்கள் அவன் அந்த வீடியோவை பார்த்து அழுது புலம்புகிறான் என் மனைவியை நான் தான் வீடியோ எடுத்தேன் அவள் ரொம்ப நல்லவடா அவள் அழகை நான் எப்பொழுதும் பார்த்துகிட்டே இருக்கனும். என் சந்தோஷத்திற்க்க எடுத்தேன் என்னுடை லேப்டாப் வில் என்னுடை Pass word இல்லாமல் எடுக்க முடியாது எப்படி வெளியே போனது என்றுசொல்லி அழுது புலம்புகிறான் மறுநாள் நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான்
கணவன் தற்கொலைக்கான காரணம் தெரியாமல் மனைவி தடுமாறுகிறாள் . கணவனின் நண்பன் மனோஜ்யை விசாரிக்கிறாள்
அவளிடம் மனோஜால் சொல்லவும் முடியாத நிலைமை . மனேnஜ்யின் நண்பன் போலீஸ் வேலை செய்கிறான் அவனிடன் நடந்தவை சொல்லி நண்பனின் மனைவியின் ஆபாச வீடியோவை அழிக்க செnல்கிறான் போலீஸ் நண்பன் அது அழிக்க முடியாது நாம் அழிக்க அழிக்க வேறு இணையதளத்திற்க்கு போய் கொண்டே இருக்கும் . மனோஜ் ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்டராக வேலை செய் கிறான் . வளர்ந்து வரும் ஆபாச வீடியோ பற்றி தnன் வேலை செய்யும பத்திரிக்கையில் . தொடர்கட்டுரையாக எழுதுகிறான் இதற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது நண்பனின் மனைவி,போல்
பல பெண்களின் ஆபாச வீடியோ பல குடுபங்கள்சிக்கி தற்கொலை செய்து கொள்கிறார்கள்
சரி நண்பனின் லேப் டாப்பில் இருந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குப் போனது என்று ஆராய்ந்தால் , பத்திரிக்கையாளர் மனோஜ் தம்பி லேப்டாப்பில் – கம்பியூட்டரில் திருடியதை தெரிய வருகிறது அவனை அடித்து உதைத்து கேட்கிறான் எப்படிடா இதெல்லாம் pass word இல்லாமல் ! நூதன முறையில் . திருடுவதை சொல்கிறன்கினா இதில் பெரிய Team வேலை செய்து பல லட்சம், கோடிகள் பணம் சம்பாதிக்கிறங்கள் தெரிய வருகிது .மனோஜ் இவர்களை கண்டு.பிடித்தரா ? இல்லையா? தற் கொலை செய்து கொண்ட நண்பனின் மனவிக்கு உன்மை தெரிந்தத?
ஒவ்வொரு மனிதனும் ஒரு வித ஆசைகள் அது நியாயமானதாக இருக்கும் சில வக்கிர புத்தி மனிதர்கள்உண்டு அவர்கள் அடுத்து வீட்டு பெட்ரூமில் நடப்பதை பார்க்கவும் ஆசை உண்டு இதை இயக்குனர்சஜோ சுந்தர் அழகாக சொல்லி உள்ளார். ஒளிப்பதிவு அருமை , பின்னனி இசை Super இப்படத்தில் வேலை செய்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டலாம். இப்படம் ஆண் பெண் வயது வந்தவர் அவசியம் பார்க்க வேண்டிய படம்