இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார்தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால்முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ளஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.
சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்குமரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோ