என்ன தவம் செய்தேனோ திரை விமர்சனம்

 

 என்ன தவம் செய்தேனோ திரை விமர்சனம்

அரசியல், செல்வாக்கு அதிகார செல்வாக்கு .பணம் செல்வாக்கு ,  இவை மூன்று உள்ளவர் ஆர் என் மனோகர் , இன்னென்று  சாதி வெறி பிடித்தவர் இதனால் பல  கொலைகளை செய்தவர் .(போலீஸ்  Si யும் கொலை செய்தவர்  காரணம் தன் சாதி பெண்ணை வேறு சாதிகார பையனுக்கு திருமணம் செய்த  வைத்ததினால் )இப்பெnமுது கதையை பார்ப்போம் மனோகர்கு ஒரு மகள் விஷ்ணுபிரியா  இவள் மீது அதிகம் பாசம் அவளுக்காக எதையும் செய்ய கூடியவர்  இவருக்கு ஊரில் பல எதிரிகள் இவரை பழிவாாங்க துடிக்கிரார்கள் இப்படி இருக்க விஷ்ணுபிரியா எதிரிகளால் கடத்தி கற்பழிக்க முயற்ச்சிக்கிறார்கள்அந்த வழியாக வந்த கஜினி கதாநாயகன் எதிரிகளிடம் சண்டையிட்டு விஷ்ணுபிரியாவை காப்பாற்றுகிறான்  தன்னை காபாற்றிய கஜினியை  காதலிக்க விரும்புகிறாள்  கஜினி அவள் அப்பாவை நினைத்து பயந்து ஒடுகிறான்  இவளை வெறுக்கிறான் இவளோ இவனை விடுவதாக இல்லை ஒரு கட்டத்தில் அவன் சம்மதிகிறான் ஊரை விட்டே இருவம் ஒடு கிறார்கள் . ஓடியவர்கள் நிலை என்ன? கண்டுபிடித்தார்களா?   சாதி வெறியர்கள் வாழவிட்டர்களா, . வழக்கமான கதை தான்  இன்னும் பல இடங்களில் இப்படி சாதிவெறி பிடித்து இருக்க தான் செய் கிறது  .இன்று பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழி இருந்தாலும் இந்த சமுதாயத்திற்க்கு நல்ல படத்தை கொடுத்ததிற்க்கு இயக்குனர் , தயாரிப்பாளரை பாராட்டலாம்.இதில் நடித்த புதுமுகம் கஜினி நடிப்பு பரவாயில்லை , கதாநாயகி நடிப்பு ok தான். சிங்கம் புலி ,மயில்சாமி படத்தின் பலமே இவர்கள்இருவர்தான்  அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் பாராட்டு  வாழ்த்துகள்  அனைவரும் பார்க்க வேன்டிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *