24-07-2018 சென்னை அரசு கல்லூரி
இன்று 24-07-2018 சென்னை அரசு கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்திப்பு
இன்று 24-07-2018 சென்னை அரசு கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பரங்கிமலையில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர் குழுவிடம் கேட்டறிந்தார் உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு பா.பொன்னையா இ.ஆ ப., மருத்துவக்கல்வி இயக்குனர் மரு.எட்வின் ஜோ, சென்னை அரசு கல்லூரி முதல்வர் மரு.ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்