செப்டம்பர் 14ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் அடையார் வித்யா ரத்னா பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் குமித்தே பிரிவில் தங்கம் – 2, வெள்ளி – 1 விண்கலம் – 2 பதக்கங்கள் வென்று சாதனை செய்துள்ளனர்.
இவர்களுடன் பயிற்சியாளர் சென்செய் M. முருகன், Dan 5th Black Belt இவர் தேசிய நடுவர் மற்றும் தேசிய பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுடன் ஏசியன் கென்-யூ -ரீயூ தலைவர் கிரிஷ் மற்றும்
தமிழ்நாடு கென்-யூ- ரீ யூ பொதுச் செயலாளர்
M.முத்துக்குமார் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.