தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி – அறிக்கை
நமது SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி மேலாண்மைத்துறை மாணவ மாணவியர் தொழில் முனைவோர் திறன் மேம்பாடு அனுபவம் பெறுதல் பொருட்டு 12.03.2020, 13.03.2020 ஆகிய இரண்டுநாட்கள் விற்பனை சந்தை கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. பா.சிதம்பரராசன், துணை முதல்வர், முனைவர் திரு. மா.முருகன், மற்றும் முனைவர் திருமதி. ராதா கணேஷ் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியின் பொது உழைப்பு, லாபம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து விற்பனையாளரகளுக்கு ஊக்கப்பர்சு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
“சிறுதுளி பெருவெள்ளம்” என்ற வார்த்தைக்கேற்ப மாணவ மாணவியர் தங்கள் திறன் வளர்க்கும் பயிற்சிக்கூடமாக அமைந்து எதிர்காலத்தில் தலை சிறந்து வளர்வதற்கு வாழ்த்துரை வழங்கி விழா இனிதே நிறைவேறியது.