தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது படம் & வீடியோ

 

07.04.2020 அன்று *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு விருகம்பாக்கத்தில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.*

*அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, புளி, மிளகாய் தூள், டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.*

இந்நிகழ்வில் பீப்பிள் டுடே சத்யநாராயணன், நமது நகரம் சரவணன், அதிரடி குரல் ஜெயகாந்த், பேனா முள் கார்த்திக், சட்ட கேடயம் ராஜன், மக்கள் விருப்பம் தருமராஜா, மதி ஒளி ராஜா, வெற்றி யுகம் வினோத், திங்கள் மலர் சசிகுமார், வாசன் பார்வை தேனை சரண், புதுகை குரல் விஜயகுமார், கடல் சிற்பி முத்து, பல்லவன் முரசு மஞ்சுநாதன், மண்ணின் குரல் சரவணன், அதிரடி தீர்ப்பு சீனிவாசன், நமது தமிழகம் செந்தமிழ் செல்வி, முதல் தகவல் செந்தில்குமார், நுண்ணறிவு சண்முகம், விடியல் காலை செந்தில், விருகை நியூஸ் வேலு, நமது நகரம் புகழேந்தி, நமது நகரம் நாகேந்திரன், பேனா முள் மோகன் தின மலர் பாரதிராஜா பேனா முள் ஜெகதீஷ், தம்பட்டம் டார்ஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

*மேலும் முதலமைச்சர் பொது நிவாரணம் நிதிக்கு ரூ.5000 வழங்கப்பட்டது.*

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மற்றும் நுண்ணறிவு, அதிரடி குரல், வாசன் பார்வை, மண்ணின் குரல் பத்திரிகைகள் சார்பில் *பொதுமக்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள்* ஆகியோருக்கு தினமும் *உணவு, பிரட், பிஸ்கட், பழரசம், தண்ணீர் பாட்டில்* என நற்பணிகள் தினமும் நடைபெற்று வருகிறது.

*என்றும் மக்கள் நலனில்..*
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
*தலைமையகம்*
*98400 35480*

*முனைவர் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
*மாநில ஒருகிணைப்பாளர்*
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
*9381157520*

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *