தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டை,யும் சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள்வாங்க ரூபாய் 500 ரொக்கமும் ஊட்ட சத்து மாவு 500 கிராம் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை TPWA சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு ராமசுப்பிரமணியன் ஆசிரியர் கல்வி டுடே திரு முனைவர் ஆ.மவுரியன் ஆசிரியர் மக்கள் விசாரணை மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநிலஒருங்கிணைப்பாளர் வி. அருணாசலம்,அவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக திரு ஐ,விஜயன் டிடி பொதிகை உதவி செய்தி துறை இயக்குனர் அவர்கள் திரு ஜி சத்யநாராயணன் அவர்கள் ஆசிரியர் பீப்பிள்ஸ் டுடே சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தமிழ் பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு இன்று 25 5 2020 திங்கட்கிழமைகாலை பத்து முப்பது மணி அளவில் பொருட்கள் வழங்கப்பட்டது. இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதுபொருளாதாரத்தில் நலிந்த பத்திரிக்கையாளர் களுக்காக நலத்திட்ட உதவிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தமாநில பொருளாளர்S.சுப்பிரமணியன் அவர்கள் நம் சங்கத்தின் சட்ட ஆலோசகர் எம் சுதாகர் அவர்கள்மாநில துணைத் தலைவர்K. ரமேஷ் குமார் அவர்கள்மாநில துணைச் செயலாளர் திரு யுவராஜ் அவர்கள் ஆசிரியர் கடல் துளிகள்மாநில செயற்குழு உறுப்பினர் திரு அழகர்சாமி அவர்கள் மாநிலத் துணைத் தலைவர் திரு அனந்த கிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றும் உங்கள் தோழமையுடன் முனைவர் ஆ மவுரியன்ஆசிரியர் மக்கள் விசாரணை மாநில பொதுச் செயலாளர் தமிழ் பத்திரிகைஎழுத்தாளர்கள் சங்கம் சென்னை 78.
தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
