ஹோமியோபதி கொரோன தொற்று தடுப்பு மருந்து !! “ஆர்ஸ் . ஆல்ப் 30” !!
26/5/20 ல் சின்னனைந்தான் விளை ஊர் மக்கள் பொது மக்கள் வழங்கப்பட்டது. இதில் ஊர் தலைவர் திரு. K தங்க கிருஷ்ணன், செயலளார் திரு S. முத்துலிங்கம், துணை தலைவர் திரு T. சங்கரலிங்கம், பொருளார் திரு ராஜேந்திரன், கனக்காளர் திரு C. சந்திரநாமம் நண்பர்கள் திரு பாலகிருஷ்ணன், திரு கருத்திருமன் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்
27/5/ 2020 அன்று சுசிந்திரம் தாணு மாலையன் ஆட்டோ ஓட்டுநர் சங்க ஜங்ஷனில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் வழங்கப்பட்டது