ஆர். முகேஷ் இரண்டாம் ஆண்டு நினைவுஞ்சலியை முன்னிட்டு நூல் வெளியீடு விழா மற்றும் அன்னதானம் 24/5/2020 கீழ்பாக்கம் சென்னையில் நடைபெற்றது.
உயர்திரு டாக்டர் E K.T.சிவக்குமார் ” (விஞ்ஞானி மற்றும் சமூக சேவகர் )நெஞ்சில் தவழும் நினைவுப் பூக்கள் ” நூலை வெளியிட்டார்.
கொடை வள்ளல் உயர்திரு அருண் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார்.
புகழ் உரை உயர்திரு .சக்திய நாரயணன் அவர்கள் (ஆசிரியர் பீப்பிள் டுடே மாத இதழ் மற்றும் தலைவர் தமிழ்நாடு இன்டெக்ரேடட் ஜெர்னலிஸ்ட்ஸ் யூனியன்)
நன்றி யுரை
S.N. ராஜன் அவர்கள் டிரஸ்டி