11/6/2020 வியாழக்கிழமை தேருர் கிராமம் ( நாகர்கோவில் ) பொது மக்களுக்கு கொரொனா தொற்று பற்றிய விழிப்புணர்வு இயக்கங்கள்
ஒயிட் மெம் மோரியல் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவ மனை மற்றும் ஹெர்பா லைப் நியூட்ரிசன் சென்டர்
குமரிமாவட்ட விக்ரம்பிரபு மன்றம் இனைந்து நடத்திய. ஹோமியோபதி தொற்று தடுப்பு ஆர்ஸ். ஆல்ந். 30 ” மருந்து பொதுமக்களுக்கு வழங்குதல்
முன்னிலை டாக்டர் திரு லீலாபாய் ராஜேந்தர் டாக்டர் திரு இம்மானுவேல் சரோன் மக்கள் தொடர்பு அதிகாரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் திரு ரிச்சேர்டு பிராங்கிளின்
தேருர் பெராசிரியர் திரு பொன்னுசுவாமி திரு சரவனன்
தலைமை திரு C ஜெயகண்ணன் நியூட்ரிசன் சென்டர் நிருவாகி திரு R கருத்திருமன் குமரி மாவட்ட. விக்ரம்பிரபு மன்ற தலைவர் திரு R பாலகிருஷ்ணன் E X மாவட்ட பிரபு மன்ற பொதுச்செயலாளர்
இவர்கள் ஏர்ப்பாட்டில் தேருர் பொது மக்களுக்ள் 600 நபர்க்கு கொரொனா ஹோமியோபதி தொற்று தடுப்பு ஆர்ஸ் . ஆல்ப் 30 ” மருந்து வழங்கப்பட்டது மற்றும் திரளாக பொது மக்கள் கலந்து கொன்டு பயன் பெற்றார்கள்