மனநிலை குன்றி மக்களுக்கு கொரொனா தொற்று தடுப்பு ஆர்ஸ் .ஆல்ப் . 30. ” மருந்து வழங்குதல்

6/2020. நடைபெற்ற மனோலையா மனநோயாளிகளின் மருவாழ்வு மையத்தின் அச்சங்குளம் ( கன்னியாகுமரி ) வைத்து மனநிலை குன்றி மக்களுக்கு கொரொனா
தொற்று தடுப்பு ஆர்ஸ் .ஆல்ப் . 30. ” மருந்து வழங்குதல்

மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது
நிகழ்ச்சி முனிலை மனோலையா நிருவுனர் திரு மனிகன்டன் மற்றும் ஹோமியோபதி மருந்துவகல்லூரி டாக்டர் திரு ரிச்சேடுபிராங்கிளின் லைப்கேர் நியூட்ரிசன் சென்டர் நிருவாகி திரு C ஜெகண்ணன் குமரிமாட்ட விக்ரம்பிரபு மன்றதலைவர் திரு R கரருத்திருமன் திரு ரவிசந்திரன் தொழில் அதிபர் திரு வைகுன்டமனி திரு R பாலகிருஷ்ணன் மற்றும் மனோலையா நிருவிகள் கலந்து கொன்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *