நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக சென்னையில் கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேடை இன்னிசைக்குழு பாடகிகள் 25 பேருக்கு அரிசி/மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்ட பணிகளுக்கு நிதி உதவி செய்த டோக்கியோ தமிழ் சங்கம் தலைவர் திரு.ஹரி (மகன் விக்னேஷ் ஹரி பிறந்த நாளை முன்னிட்டு) அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நலத்திட்ட பணிகளை முன்னின்று நடத்திய திரைப்பட பின்னணி பாடகி கவிதா கோபி மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.