மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி
