மணமகன். ய.ஹரிகிருஷ்ணன் தந்தை பெயர்…யக்ஞராமன்
கல்வி தகுதி.. B.Com
ஜாதி.. வன்னியர்
நிறம்… மாநிறம்
பிறந்த தேதி..25/12/1988,
மாத சம்பளம்.. 20,000
தொழில் முகவரி.. சென்னை கார்பெரேஷன், ஹெல்த் டிபார்ட்மென்ட்
ராசி.. மிதுனம்
நட்சத்திரம… புனர்பூசம் உடன் பிறந்த… அண்ணன் 2. தாய், தந்தை… உண்டு
முகவரி.. மேற்கு மாம்பலம் சென்னை
எதிர் பர்ப்பு … டிகிரி 1