ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நூலகம் .ஐஏஎஸ் ,ஐபிஎஸ் ,யுபிஎஸ்சி, சிவில் சர்வீஸ் ,நீட்.தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வாங்க படிக்கலாம்

விஜயதசமி முதல் அரியலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடத்தும் நூலகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நீட் மற்றும் போலீஸ் பேங்க் பிற தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை அவர்களது வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கும் முறையில் உள்ள நூலகம் வாங்கிப் படித்து பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு வருக வருக

வாங்க படிக்கலாம் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று குறை இனி இல்லை

தேர்வில் தேர்ச்சி வாழ்வில் எழுச்சி

புத்தகங்கள் கிடைக்குமிடம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நூலகம்

ஜே.நிஜாமுதீன்

மாவட்ட பொறுப்பாளர்

மஹாசக்தி டாக்கீஸ் (வளாகம்)

ரயில் நிலைய சாலை

அரியலூர்

போன்: 9629765085

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *