இயக்குனர் சிகரம்” திரு. கே. பாலசந்தர் அவர்களின் 91 வது பிறந்த நாள் ஜூலை 9ம் தேதி 7 மணிக்கு க்ளப் ஹௌஸில் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது

“இயக்குனர் சிகரம்” திரு. கே. பாலசந்தர் அவர்களின் 91 வது பிறந்த நாள் ஜூலை 9ம் தேதி 7 மணிக்கு க்ளப் ஹௌஸில் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது

திரு பாலசந்தருடன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடையில் பயணித்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். 

பங்கேற்க இருக்கும் பிரபலங்கள் – (Alphabetical order) – அஜயன் பாலா (எழுத்தாளர்), ஏ ஆர் முருகதாஸ் (இயக்குனர்),  கே பாக்யராஜ் (நடிகர் / இயக்குனர்), கேபிள் சங்கர் (எழுத்தாளர் / இயக்குனர்), சித்ரா லஷ்மணன் (நடிகர் / இயக்குனர்), தீபா வெங்கட் (நடிகை), தனஞ்செயன், டி எஸ் கண்ணன் (எழுத்தாளர் / இயக்குனர்) , துர்கா (நடிகை), கீதா (நடிகை), கிரிதரன் (இசையமைப்பாளர / நடிகர் / இயக்குனர்), இசைக்கவி ரமணன் (எழுத்தாளர்), ஜெயஶ்ரீ சந்திரசேகர் (நடிகை), டாக்டர். ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் (பேச்சாளர்) , கவிதாலயா கிருஷ்ணன் (நடிகர்), லஷ்மி ராமகிருஷ்ணன் (நடிகை / இயக்குனர்), மாதவன் (நடிகர்), மாளவிகா (நடிகை), கேபி மோகன்(பாலசந்தரின் உதவியாளர்) , மோகன்ராமன் (நடிகர்), நாகா (இயக்குனர் / ஒளிப்பதிவாளர்),  நட்டி (நடிகர் / ஒளிப்பதிவாளர்), ராஜேஷ் வைத்யா (வீணை வித்வான் /இசையமைபாளர்), ரமேஷ் அரவிந்த் (நடிகர் / இயக்குனர்), எஸ் வீ சேகர் (நடிகர்) , ஷான் ரோல்டன் (இசையமைப்பாளர் / பாடகர்),  ஷ்யாம் ராதாகிருஷ்ணன் (நடிகர்), ஷைலஜா செட்லூர் (நடிகை), சுபா வெங்கட் (எழுத்தாளர்), சுபஶ்ரீ தணிகாசலம் (க்ரியேட்டிவ் ஹெட், மேக்ஸிமம் மீடியா), கே சுமதி (வழக்கறிஞர் / பேச்சாளர்), டிவி வரதராஜன் (நடிகர் / மேடை இயக்குனர்), உதய் மகேஷ் (நடிகர் / இயக்குனர்), வசந்த் எஸ் ஸாய் (இயக்குனர்), வாசுகி (நடிகை), வேதம் புதிது கண்ணன் (எழுத்தாளர்), விஜி சந்திரசேகர் (நடிகை)

கவிதாலயா மற்றும் திருமதி புஷ்பா கந்தசாமி அவர்களின் ஆதரவோடு நடக்கும் இந்த நிகழ்ச்சியை திரு பாலசந்தருடன் நெருங்கி பழகிய குழு ஏற்பாடு செய்திருக்கிறது.  தீபா ராமானுஜம், செந்தில் நாயகம், ஜி கே திருநாவுக்கரசு, கோபி கிருஷ்ணன், மற்றும் நிகில் முருகன் இதை நடத்துகிறார்கள். தீபா ராமானுஜம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்

English Press Release..

CELEBRATING KB-91
“Iyakkunar Sikaram”  Sri. K. Balachander’s 91st birthday is being celebrated on Clubhouse on July 9th at 7 PM in a grand way 

Many celebrities who have worked with him in Film,Television and Theater have come forward to be part of this show.  The celebrities who have confirmed so far (in Alphabetical order) are Ajayan Bala (Writer), AR Murugadoss (Director) , Bhagyaraj K (Actor / Director), Cable Sankar (Filmmaker), Chithra Lakshmanan (Filmmaker), Deepa Venkat (Actress) Dhanajayan (Head Tamil content Sony LIV), DS Kannan (Writer/ Director), Durga (Actress), Geetha (Actress), Giridharan (Actor / Composer/ Director), Isaikkavi Ramanan (Writer), Jaishree Chandrasekar (Actress),  Prof. Dr. Jayanthasri Balakrishnan (Public Speaker), Kavithalaya Krishnan (Actor), Lakshmy Ramakrishnan (Filmmaker), Madhavan (Actor / Director), Malavika (Actress), Mohan KB (Personal Asst to KB Sir) Mohanraman (Actor), Naga (Filmmaker), Natty (DOP / Actor), Rajhesh Vaidhya (Veena player / Musician), Ramesh Aravind (Actor / Director) S Ve Shekher (Actor), Sean Rolden (Composer / Singer), Shyam Radhakrishnan (Actor), Shylaja Setlur (Actress), Subhaa Venkat (Writer), Subhashree Thanikachalam (Creative head Maximum Media), Sumathy K (Advocate / Speaker), TV Varadharajen (Actor / Theater director), Uday Mahesh (Filmmaker),, Vasanth s Sai (Film Director) Vasuki (Actress), Vedham Puthithu Kannan (Writer)  and Viji Chandrasekar (Actress) 

This program is being organized by people who have traveledwith K.B Sir closely, with the support of Kavithalayaa and Mrs. Pushpa Kandaswamy.    The organizing team consists of Dheepa Ramanujam, Senthil Nayagam, GK Tirunavukarasu, Gopi Krishnan, and Nikil Murukan.  Dheepa Ramanujam will be hosting the show.