*கற்பக விருட்சம்* *அறக்கட்டளை – கொரோனா ஊரடங்க தளர்வுகளுக்கு பிறகும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட தின கூலிகள் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப் பட்டது.

*கற்பக விருட்சம்* *அறக்கட்டளை – கொரோனா ஊரடங்க தளர்வுகளுக்கு பிறகும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 20 தின கூலிகள் குடும்பங்களுக்கு ₹11,000 மதிப்பில்*
*நிவாரணம் 2021 (50)*

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் *சென்னை* மைலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் வசிக்கும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 20 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் *₹11,000* மதிப்பில் *12-08-2021* அன்று வழங்கப் பட்டது.

*Karpaga Virutcham Trust* distributed Rice/Grocery worth *₹11,000* on *12-08-2021*
for *20* daily wages families lives in near Mylapore and Mandhaiveli in *Chennai* Dt who lost income even after lock down release.

நிதி உதவி செய்த நல் உள்ளங்களுக்கும்,
நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி & காணொளியாக்கிய திரை இயக்குநர் *சத்தியசீலன்*, உதவி இயக்குநர் *திரு.தங்கம்*, பரிந்துரைத்த NEWS 7 அன்பு பாலம் அமைப்பிற்கும்
மனமார்ந்த நன்றிகள்??