*அன்னை தெரசா* அவர்களின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் சென்னை*அன்னை தெரசா* அவர்களின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் சிட்கோ நகர் – பலராமபுரத்தில் வசிக்கும் *25 தொழு நோயாளிகளுக்கு* 5 கிலோ அரிசி *₹5,000* மதிப்பில் வழங்கப் பட்டது
நிதி உதவி செய்த நல் உள்ளங்கள்,
நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கிய சமூக சேவையாளர் *திருமதி.மஞ்சுளா வாணி* காணொளியாக்கிய திரை இயக்குநர் *சத்தியசீலன்* ஆகியோருக்கும்
மனமார்ந்த நனறிகள்.?