கற்கை நன்றே – 2021 (41)* (ஸ்ரீமதி.T.A. தைலாம்பாள் நினைவு கல்வி உதவி – 16)

*கற்கை நன்றே – 2021 (41)*
(ஸ்ரீமதி.T.A. தைலாம்பாள் நினைவு கல்வி உதவி – 16)

?*GH துப்புரவு தொழிலாளி மகளுக்கு Nursing படிப்பிற்காக ₹6,000 உயர் கல்வி உதவி வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை*

?இசை ஆசிரியை *திருமதி.மஞ்சுளா*, அவர்களின் பாடலுடன் அனைவருக்கும் _விஜயதசமி வாழ்த்துகள்_

?Sponsored *₹6,000* higher educational support for *Sakthi Bala* doing *Nursing* in Doctors School of Nursing, Pudhukottai, *Mother s temporary cleaning Staff in GH*