பழங்குடி பள்ளி மாணவனுக்கு *அப்துல் கலாம்* பிறந்த நாளில் *₹5,000 மதிப்பில் தற்காப்பு உபகரணங்கள்* வழங்கிய *கற்பக விருட்சம்*

*Charity* with *Celebrity* – *Actor Kitti (Raja Krishna Murthy)*

_எங்களோடு கரம் கோர்த்த GN Cleaning Services, SG *தீனா* அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்_

*நாகையில் சிலம்பம் & கராத்தே விளையாட்டில்* மாவட்ட அளவில் *பதக்கங்கள்* குவிக்கும் ஆதிவாசி பழங்குடி பள்ளி மாணவனுக்கு *அப்துல் கலாம்* பிறந்த நாளில் *₹5,000 மதிப்பில் தற்காப்பு உபகரணங்கள்* வழங்கிய *கற்பக விருட்சம்*
_ சிலம்பம் சுற்றும் சிறுவனின் திறமையை *காணொளியில்* பாருங்கள்._

Sponsored *Karate Defensive* kit (₹5k) for *Tribal Student* in Nagai Dt won prizes in *Silambam and Karate*
_Watch his Karate and Silambam skill in *video*_