*அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்*

*Tamil & English Press Release:*

*Tamil:*

*அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்*

‘1434 டென்டல் ஸ்டுடியோ’ என்ற புதிய பல் மருத்துவமனை இப்போது அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் டி அர்ச்சனா மற்றும் டாக்டர் டி அக்ஷயா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர்.

“பல் சிகிச்சை மட்டுமில்லாமல், முழுமையான பல் மற்றும் முகப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். போடோக்ஸ், ஃபில்லர் மற்றும் லேசர்கள் உள்ளிட்ட சமீபத்திய மற்றும் மேம்பட்ட முக சிகிச்சை முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முகத்தின் அழகு மேம்படுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கமாகும்,” என்று இருவரும் தெரிவித்தனர்.

“எங்களின் சிகிச்சை முறைகளில் அறுவை சிகிச்சையை பயன்படுத்துவதில்லை. இதனால் பக்கவிளைவு சிக்கலும் இல்லை. வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி விடலாம். தோல் சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் ஒரு நாள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

முகத் திருத்தம் குறித்துப் பேசிய மருத்துவர்கள், ”ஒவ்வொரு மனிதரும் தங்கள் முகத்தில் உள்ள சில அம்சங்களைக் இன்னும் மெருகேற்ற விரும்புவார்கள். இதை அடைவதற்கான ஊடகமாக நாங்கள் செயல்படுகிறோம். எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முகத் திருத்த சிகிச்சைகளை நாங்கள் செய்கிறோம்.”

மேலும் அவர்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக நாம் அணிந்திருக்கும் முகமூடிகளில் இருந்து ஒரு நாள் விடுபடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நாள் வரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நன்றாகவும் ஆரோக்கியத்துடனும் சிரிக்கின்றனர் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்து நிலைகளிலும் ரகசியமாக வைக்கப்படும்.”

“இந்த கிளினிக்கைத் தொடங்குவதற்கான முக்கிய நோக்கம் எங்கள் வாடிக்கையாளர்களின் கனவு முகத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். அதை நாங்கள் சுகாதாரமான சூழலில் குறைந்த விலையில் செய்கிறோம்” என்று மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கிளினிக் 1434, எச் பிளாக், 17-வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. (குக்கிராமம் உணவகம் அருகில்) முன்பதிவு செய்ய மற்றும் கூடுதல் விவரங்கள் பெற 91 44 7965 7280 / 7010937191 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

*English:*

*Get, set, smile: Anna Nagar gets a new advanced dental clinic*

Residents of Anna Nagar and neighbouring areas can smile better now as a new dental clinic ‘1434 Dental Studio’ has been recently launched in the locality. The clinic has been jointly started by Dr D Archana and Dr D Akshaya.

“This is an exciting venture for both of us. Our intention is to not just provide dental treatment, but give complete dental and face care. We also have the latest and advanced face-lifting treatment methods including Botox, filler and lasers. Our intention is to make sure that the beauty of the face of our clients is enhanced,” the duo said.

They also said that all their treatments are non-surgical and do not have any complications. “All our treatments are pain free and are done in the chair side. You can walk in, get treated and walkout on the same day. Only for skin treatment you need to rest at home,” they added.

Speaking about face corrections, the doctors said, ”Every human being would want to have some better features in their face. This is natural and there is nothing wrong with it. We act as a medium to achieve this. We perform correction treatments based on the request of the clients without any complications.”

The dentist duo further said, “We are confident that one day we will get free from the masks that we are wearing due to the coronavirus. When that day comes we will make sure that all our clients have a better smile. We do all these in the best interest of our customers and information about them will be kept confidential at all cost.”

“The main motive to start this clinic is to make sure that our clients get their dream face and we do that in a hygienic environment at an affordable price,” the doctors added.

The clinic is located at 1434, H Block, 17th Main Road, Anna Nagar West. Landmark : Near Cookgramam restaurant. For bookings and further details contact 91 44 7965 7280 / 7010937191.

***