“லேபர்’ திரைபடத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! படங்கள்.

“லேபர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கலந்து கொண்டார்கள் திரைப்பட தயாரிப்பாளர் கேராஜன் ,இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு உடன் லேபர் பட இயக்குனர் சத்தியபதி மற்றும் குழுவினர்.