நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் தவப்புதல்வன் டாக்டர் விஜய் சங்கர் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறார் மு.க.தமிழரசு*

*சென்னை அடையாறு கண் மருத்துவமனையில் மக்கள் மனதில் இடம் பிடித்த மக்கள் கலைஞர் நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் தவப்புதல்வன் டாக்டர் விஜய் சங்கர் அவர்கள் கலைஞர் அவர்களின் இளைய மகனாகிய எனக்கும் எனது தந்தை முன்னாள் தமிழகமுதல்வர் கலைஞர் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கண் சிகிச்சை இன்று வரை நல்லதொரு வெற்றியுடன் செய்து கொண்டு வரும் இவர் கலை உலகப் பிரமுகர்கள் பலருக்கும் மற்றும் பல முக்கியஸ்தர்களுக்கும் இவரின் வெற்றிகரமான கண் அறுவை சிகிச்சையால் பலன் அடைந்துள்ளனர் தன் தந்தை நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் வழியில் உதவி வரும் நல்லதொரு மருத்துவ பணியை செய்து கொண்டுள்ள எனது அன்புக்குரிய டாக்டர் விஜய் சங்கர் அவர்களை இந்நாளில் நன்றி பாராட்டி வாழ்த்துகிறேன்* .

*அன்புடன் மு.க.தமிழரசு*