“வருங்கால சூப்பர் ஸ்டார் 2022”
கீழ்கண்ட வலைதளத்தை பார்த்து
https://www.4vmaxtv.com/?a=11
அல்லது
யூடுயூப் சேனலைப் பார்த்து
https://www.youtube.com/channel/UCmrWLfqeF2SqhwGcrOWh_Jg
குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதலின் படி, நீங்கள் நடித்த வீடியோவை , இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்யுங்கள் .
நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் , மரியாதைக்குரிய சேனலில் , மிக பிரமாண்டமாக நடக்கப்போகும் “வருங்கால சூப்பர் ஸ்டார் 2022”- ஷோவில் பங்கு பெறும் வாப்பைப் பெறுவீர்கள் .
ஷோவின் இறுதியில் , வெற்றி பெறும் போட்டியாளர் , 1980 களில் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் , சுசி கணேசனின் “வஞ்சம் தீர்த்தாயடா ” திரைப்படத்தின் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்படுவீர்கள்.