சாலைகளில் பேப்பர் பொறுக்கும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு *கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக- * நிவாரணம் –

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *ஆதரவற்றோர் நிவாரணம் – 2022 (3)*

*_பேப்பர் பொறுக்கும் ஆதரவற்ற குடும்பங்களின் கண்ணீர் கதை!_*

👉🏻 சாலைகளில் பேப்பர் பொறுக்கும் ஆதரவற்ற குடும்பங்கள்.

👉🏻 குப்பை மேடுகளுக்கு நடுவே வீடுகள்

👉🏻 நாடோடியான வாழ்க்கை

👉🏻 கேள்வி குறியான குழந்தைகளின் படிப்பு

இது போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

_Karpaga Virutcham Trust distributed
Rice/Groceries/Blankets/Dresses worth *₹5,000* to *5* families living in Mahalakshmi Nagar, *Chengalpattu* Dist, *collecting papers* in road side_

காணொளியில் பாருங்கள்.

_*Pls watch video and Share to others*_