*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கற்கை நன்றே – 2022 (02)*
*உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது.* தான் வறுமையில் இருந்தாலும் *விடாமல் விவசாயம் செய்து* மற்றவர்களுக்கு வயிறாற உணவிடும் *விவசாய குடும்பங்களின் சந்ததிகளுக்கு* படிக்க உதவி செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் கைமாறு.
👉🏻 வறுமையின் காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாத *விவசாய தின கூலியின் மகன்*.
_[Son of an *agricultural day laborer* who is unable to continue his college studies due to *poverty*.]_
👉🏻 *தேர்வு கட்டணம்* செலுத்திய கற்பக விருட்சம் அறக்கட்டளை
_[Karpaga Virutcham Trust paid the *examination fee* for the student.]_
காணொளியில் பாருங்கள்.
https://youtu.be/dbzLrSQRbmg
_*Pls watch video and Share to others*_
_Subscribe our Charity Channel & Support for Noble Cause_