உலகின் முன்னணி வாசனன திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம்

உலகின் முன்னணி வாசனன திரவியங்கள் நிறுவனமாக திகழும்
டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம்
————-
தமிழக சந்னதயில் டசயல்பாடுகனள விரிவாக்க திட்ெம்
———
சென்னை, பிப்.21-2022: வாெனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில்
உலகின் முன்ைணி நிறுவைமாக திகழும் சென்வர் நிறுவைத்தின் விளம்பர தூதராக
பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார். இனளஞர்களின் மைம் கவர்ந்த
நடிகராக திகழும் எஸ்டிஆர் உென் இனணந்துள்ள இந்நிறுவைம் இதன்
தயாரிப்புகனள தமிழகம் முழுவதும் சகாண்டு செல்ல திட்ெமிட்டுள்ளது.
வாெனை திரவியத்தின் ெர்வததெ தரத்னத சவளிப்படுத்தும் விதமாகவும்,
தமிழகத்தின் முன்ைணி பிராண்ொக தன்னை நினலநிறுத்தும் வனகயிலும் இளம்
தனலமுனையிைரிெம் தங்களது தயாரிப்புகனள சகாண்டுசெல்லும் விதமாகவும்
நடிகர் எஸ்டிஆர் உென் இந்நிறுவைம் இனணந்துள்ளது. எஸ்டிஆர் தமிழகத்தின்
முன்ைணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதன் காரணமாக தமிழக ெந்னதயில்
தைது செயல்பாடுகனள விரிவாக்கம் செய்ய அவனர விளம்பர தூதராக இந்நிறுவைம்
நியமித்திருக்கிைது.
இது குறித்து வனனசா னகர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தனலவருமான
டசௌரப் குப்தா கூறுனகயில், எஸ்டிஆர் உென் சென்வர் நிறுவைத்தின் கூட்ெணி
வலினமமிக்க கூட்ெணியாகும். அவர் தைது கடிை உனழப்பின் மூலம் தமிழக
ரெிகர்களினெதய தைக்சகை ஒரு இெத்னத பிடித்துள்ளார். அவரது கடிை உனழப்னப
தபாற்றும் விதமாக அவனர சென்வர் நிறுவைம் அதன் விளம்பர தூதராக
நியமித்திருக்கிைது. எஸ்டிஆர் உெைாை இந்த கூட்ெணி மூலம் இந்த பிராண்டின்
நினல தமலும் அடுத்த கட்ெத்திற்கு உயரும். நடிகர் எஸ்டிஆர் – சென்வர்
நிறுவைமும் அதன் பாணியிலும் ஆளுனமயிலும் ஒதர நினலயில் இருப்பதால் இந்த
கூட்ெணி குைித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்ெி அனெகிதைாம். இது ெிைந்த சவற்ைிமிக்க
கூட்ெணியாக அனமயும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிதைாம் என்று
சதரிவித்தார்.
இது குறித்து நடிகர் எஸ்டிஆர் கூறுனகயில், ஆண்களுக்காை வாெனை
திரவியங்கள் விற்பனை ெந்னதயில் சென்வர் நிறுவைம் முக்கிய இெத்னத
பிடித்துள்ளது. அந்த பிராண்ெ மீது எைக்கு இருந்த மதிப்பு காரணமாக நான்
இந்நிறுவைத்தின் விளம்பர தூதராக இனணந்துள்தளன். ெர்வததெ அளவில்
புகழ்சபற்ை பிராண்டுென் இனணந்து பணியாற்றுவது என்பது எைக்கு மிகுந்த
மகிழ்ச்ெினய அளிக்கிைது என்று சதரிவித்தார்.
டென்வர் நிறுவனத்தின் பிராண்ட் னமலாளர் ஆதித்யா யாதவ் கூறுனகயில்,
தமிழகத்தில் காலடி எடுத்து னவப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்தளாம்.
நாங்கள் எஸ்டிஆரின் சபரிய ரெிகர்களாக இருக்கிதைாம். தமலும் எங்கள்
பிராண்டுென் நன்ைாகப் சபாருந்திய ஒரு கனலஞருென் இனணந்து பணியாற்றுவது
என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்ெினய அளிக்கிைது. அவருெைாை இந்த கூட்ெணி
எங்களின் தமிழக சதாெக்கத்திற்காை ெிைந்த ஒன்ைாக இருக்கும் என்று சதரிவித்தார்.
@denverformen அவர்களின் TVC விளம்பரங்களளப் பாராட்டும் வளகயில்
#thescentofmysuccess பிரச்சாரத்ளை அளைத்து இருக்கிறார்கள்.