ஒரே சூரியன்.. ஒரே இளையராஜா & பாரதிராஜாதான் – தெறிக்க விட்ட இசைஞானி! காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்

ஒரே சூரியன்.. ஒரே இளையராஜா & பாரதிராஜாதான் – தெறிக்க விட்ட இசைஞானி!

காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா பேசியது வைரலாகி வருகிறது.

ஒரே சூரியன்.. ஒரே இளையராஜா & பாரதிராஜாதான் – தெறிக்க விட்ட இசைஞானி! புது முகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நேஹா நடித்த , கணேசன் இயக்கிய ‘காதல் செய்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இசைஞானியின் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த வி ழாவிற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு ஆகியோரும் இளையராஜாவோடு கலந்து கொண்டனர்.

காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா பேசியது வைரலாகி வருகிறது.
அப்போது அவர்களை அருகில் வைத்துக் கொண்டு பேசிய இளையராஜா ‘நிகழ்கால பார திராஜாக்களே… நிகழ்கால பி வாசுக்களே… நிகழ்கால இளையராஜாக்களே… ஏன் எதிர்கா ல பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே… ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர்தான். இளையராஜா ஒருவர்தான். பி வாசு ஒருவர்தான். எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன் னொருத்தன் வருவதில்லை…. அதுலாம் பொறந்து வரணும்யா. திருவள்ளுவரே சொல்லி இருக்காரு ’செல்வம் படச்சவனா இருக்குறது வேறு… தெள்ளியவனா இருக்குறது வேறு… தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன். தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.
இவர்கள எல்லாம் (பாரதிராஜாவைக் கைகாட்டி) தெளிந்த அறிவுடையவர்கள். இந்த பட த் துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க… என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடி யாது… ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருகேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க…16 வயதினிலே பண்ணும் போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ் த்து கள்’ எனப் பேசி விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். காதல் செய் எ ன்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசைஞானி இளைய ரா ஜா பேசியது வைரலாகி வருகிறது.