சென்னை & நாமக்கல் மாவட்டங்களில் ஏழை மாணாக்கர்களுக்கு *₹12,000* கல்வி உதவி வழங்கிய கற்பக விருட்சம்.

*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கற்கை நன்றே – 2022 (05 & 06)*

வாழ்த்து காணொளி அனுப்பிய நடிகர் *திரு.பிளாக் பாண்டி* அவர்களுக்கு நன்றிகள்.

_*₹12,000* Educational support provided for *2* students from financially poor back ground_

👉🏻 சென்னை & நாமக்கல் மாவட்டங்களில் ஏழை மாணாக்கர்களுக்கு *₹12,000* கல்வி உதவி வழங்கிய கற்பக விருட்சம்.

👉🏻நிதி உதவி செய்த *திரு.லெனின் பாலசுப்ரமணியன்*, அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

*காணொளியில் பாருங்கள்*

_*Pls watch video and Share to others*_

_Subscribe our Charity Channel, *Click Bell Icon for notification* & Support for Noble Cause_