அரசு மேல்நிலை பள்ளிக்கு *₹75,000* மதிப்பில் மேசை & பெஞ்சுகள் கற்பக விருட்சம் அறக்கட்டளை வழங்கியது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (5)*

Karpaga Virutcham Trust sponsored *10 benches and desks* worth *₹75,000* to *Karatampatti Govt High Sec School.* *DEO* appreciated our trust activities.

👉🏻 *அரசு மேல்நிலை பள்ளிக்கு *₹75,000* மதிப்பில் மேசை & பெஞ்சுகள்.

👉🏻 அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டிய *DEO*

👉🏻 பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

👉🏻 *அறம் செய்ய பழகு* தலைப்பில் உரையாற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

*காணொளியில் பாருங்கள்*

_*Pls watch video and Share to others*_

_Subscribe our Charity Channel, *Click Bell Icon for notification* & Support for Noble Cause_