கோடையில் *விலங்குகள், பறவைகளுக்கு தீவனம், குடிநீர்* வழங்கி கற்பக விருட்சம்*

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (9)

*கோசாலை பசுக்களுக்கு ₹8,000 மதிப்பில் தீவனம் வழங்கிய கற்பக விருட்சம்*

https://youtu.be/lf5WmWQXwxY

_Provided *Fodder* worth
*₹ 8,000* for 100+ cows in kosalas in Kanchipuram District_

👉🏻 உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

👉🏻 கோடையில் *விலங்குகள், பறவைகளுக்கு தீவனம், குடிநீர்* வழங்கி அவைகளை பாதுகாப்போம்.

*எந்தெந்த கோசாலைகள்?* *தேவைபடும் உதவிகள் என்ன?*
*காணொளியில் பாருங்கள்*

_*Pls watch video and Share to others*_

_Subscribe our Charity Channel, *Click Bell Icon for notification* & Support for Noble Cause_