ASA இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் திரைப்படம் “டேய் தடியா”
இப்படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி ,செல்வினாள் . கதநாயகனகவும் அறிமுகம் ஆல்வின் ஜோசப் நடிக்கிறார். இவருடன் கதாநாயகி அறிமுகம் வினுஸ்ரீ நடிக்கிறார் இவர் கன்னடத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியக நடித்திருக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தனலட்சுமி , வில்லனாக பள்ளி மாணவன் வெங்கட் பாலாஜி அறிமுகம் ஆகிறார் இவர் R.K வெங்கட் டிசைனர் மகனாவார் .
இப்படத்தின் இயக்குனர் சிவபாரதி இவர் சிவசிவா. முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது ஜெகா திரைப்படம் இறுதி கட்ட பணி முடிவடைந்தது.
தற்பொழுது படப்பிடிப்பில் “டேய் தடியா “இயக்குகிறார், ஒளிப்பதிவு கணேஷ் முத்தையா DF Tech இவர் முத்து பேச்சி, சிந்தலக்கரை தாயே ,காதல் கிளு கிளுப்பு, ஒத்தையடி வீரன், சங்கர் ஊர் ராஜபாளையம். இளைஞர் பாசறை, போன்ற படங்களில் உள்ளார். இசையமைப்பாளர் S.P. பூபதி இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். இதுவரை 120 படங்களில் இசையமைத்துள்ளார், சண்டை பயிற்சி KNOCK_out நந்தா இவர் ராட்டினம், மன்னாரு, எட்டுதிக்கும் மதயானை, நந்தா – நந்திதா. (தமிழ், தெலுங்கு ) இதுவரை 96 படங்களில் சன்டை பயிற்சி அமைத்துள்ளார்,,எடிட்டர் ‘B R பிரகாஷ், நடனம்: ராம் முருகேஷ் இவர் மாயமோகினி , ஒ காதலனே, விழியிலே மலர்ந்தது, புலிகொடிதேவன் தமிழ், தெலுங்கு, கன்னடம் 90 படங்களில் நடனமைத்துள்ளார். பாடலாசிரியர் சிவபாரதி, திருச்சி கல்பனா, பாண்டி துர்கா. டிசைனர் R.K வெங்கட் ,மக்கள் தொடர்பு VMஆறுமுகம் ,படப்பிடிப்பு சென்னை , கன்னியாகுமாரி நாகர்கோவில் நடைபெற்று வருகிறது .