ராம நவமியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அருகில் நீர்மோர் தர்பூசணி பானகம் தி. நகர் மண்டல் சார்பாக வழங்கப்பட்டது

இன்று 10.04.2022 ராம நவமியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அருகில் நீர்மோர் தர்பூசணி பானகம் தி. நகர் மண்டல் சார்பாக வழங்கப்பட்டது விழாவினை முன்னாள் மேயர் அண்ணன் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த மாநில மாவட்ட மண்டல் வட்ட கிளை நிர்வாகிகள்